Skip to content

  • Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
 
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முன்பக்கம்
 
சுகாதாரக் கல்விப் பணியகம் - "சுவசரிய " சுகாதார உதவித் தொடர்பு 0710 107 107 Print மின்னஞ்சல்
Wednesday, 13 February 2013 07:03

சுகாதாரக் கல்விப் பணியகம்

"சுவசரிய " சுகாதார உதவித் தொடர்பு  0710 107 107

இத்தளமானது இலகுவான மற்றும் விரைவான, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளையும், நீங்கள் அடுத்ததாக என்ன செய்யலாம் என்ற வழிகாட்டுதலையும் வழங்குகிறது. இந்த வலையமைப்பை தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும் சுகதாரக்கல்விப் பணியகத்தில் கடைமை புரியும் வைத்தியர் ஒருவருடன் கலந்துரையாட முடியும். ஆரோக்கியம் சம்பந்தமாக நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ள எந்த ஒரு விடையத்தைப் பற்றியும் இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.பொதுவான சுகாதார தகவல்களை மட்டுமல்லாது, உள்ளூர் சுகாதார சேவைகள் பற்றியும் உங்களுக்கு தெரிந்து கொள்ள முடியும்.

click to go to Suwasariya

Last Updated on Wednesday, 03 June 2015 04:40
 

பிரதான பட்டியல்