குறுஞ் செய்தி சேவைகள்
தேயிலை சிறு பற்று அபிவிருத்தி அதிகாரசபையின் சேவைகள்
Service 1Application/Permit status enquiry Service 2Request inspection or advisory services Service 3Inform complete of Permit Stage to TSHDA Service 4Inform deposit of payments |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
புகையிரத நேர அட்டவணை தகவல்
பின்வரும் மாதிரியைப் பயன்படுத்தி 1919 என்ற இலக்கத்தில் அரசாங்க குறுஞ் செய்திக்கு குறுஞ் செய்தியொன்றை அனுப்பி புகையிரத நேர அட்டவணையைப் பெற்றுக்கொள்ள முடியும். |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையைப் பரிசோதித்தல்
ஆட்பதிவு திணைக்களத்திற்கு நீங்கள் சமர்ப்பித்த அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் உண்மைநிலையை சரிபார்த்துக்கொள்வதற்கு 1919 என்ற இலக்கத்திற்கு நீங்கள் குறுஞ் செய்தியொன்றை அனுப்ப முடியும். குறுஞ் செய்தி அனுப்புவதற்கான குறுஞ்செய்தி குறியீடு வருமாறு.
NA123456 என்ற விண்ணப்ப இலக்கத்தையுடைய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள குறுஞ் செய்தி “RPD STS NA123456” என அனுப்பப்பட வேண்டும்.
|
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
பொலிஸ் இசைவு விண்ணப்பத்தின் நிலையைப் பரிசோதித்தல்
பொலிஸ் திணைக்களத்திற்கு நீங்கள் சமர்ப்பித்த இசைவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தின் உண்மைநிலையை சரிபார்த்துக்கொள்வதற்கு 1919 என்ற இலக்கத்திற்கு நீங்கள் குறுஞ் செய்தியொன்றை அனுப்ப முடியும். குறுஞ் செய்தி அனுப்புவதற்கான குறுஞ்செய்தி குறியீடு வருமாறு.
|
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
தேயிலை விலை தகவல் - இலங்கை தேயிலை சபை
நியாயமான விலை தகவல்தேயிலை பயிர் செய்கின்றவர்களுக்கு ஒரு கிலோகிராமிற்குச் செலுத்துகின்ற விலையின் அடிப்படையில் நியாயாமான விலை வரையறுக்கப்படுகிறது. இது தேயிலை கொழுந்தைக் கொள்வனவு செய்கின்ற தேயிலை தொழிற்சாலையின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றது. முறை 1:SLTB RP {தொழிற்சாலை குறியீடு} முறை 2:SLTB RP {தொழிற்சாலை குறியீடு} {வருடம்} {மாதம்} உயர்வுசார் சராசரி விலை தகவல்உயர்வுசார் சராசரி விலை பிராந்தியத்தின் உயர்வு மற்றும் தேயிலையைப் பதப்படுத்தும்முறை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு வரையறுக்கப்படுகிறது.
முறை 1:SLTB EA {பதப்படுத்தும் முறை} முறை 2:SLTB EA {பதப்படுத்தும் முறை} {வருடம்} {மாதம்} |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்பற்றிய தகவல்
இலங்கை மகாவலி அதிகாரசபை நாட்டில் உள்ள மகாவலி நிர்த்தேக்கங்களினதும் ஏனைய பாரிய நீர்த்தேக்கங்களினதும் நுழைவுவழி வழியாக நிர்மட்டத்தை வெளியிடுகிறது. அதில் ஆர்வம் காட்டுகின்ற தரப்பினர் தற்பொழுதுள்ள நீர்த்தேக்க விபரங்களை இணையவழியாகவும் அரசாங்க குறுஞ் செய்தி ஊடாகவும் பார்க்க முடியும். |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
உங்களுடைய இலங்கை அடையாள இலக்கத்தைப் பரிசோதியுங்கள். (SLIN)
தற்பொழுதுள்ள அடையாள அட்டையிலுள்ள இலக்கத்தை SLIN இலக்கத்துடன் பதிலீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
தினசரி மீன் விலைகள் - இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம்
GIC 1919, GovSMS (அ.த.நி 1919, அ.கு.செ) மற்றும் அன்ரொய்ட் பயன்பாடுள்ள அன்டரொய்ட் கையடக்க தொலைபேசி பயன்பாட்டின் ஊடாக இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் தினசரி மீன் விலைய பிரசைகளுக்கு அறிவிக்கிறது. |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
உங்களுடைய வாகன இறைவரி உத்தரவுபத்திரத்தின் நிலையைப் பரிசோதித்தல்
(மேல் மாகாணத்தில் பதிவுசெய்த வாகனங்களுக்கு மாத்திரம் தற்பொழுது இந்த சேவை கிடைக்கிறது) |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
கையடக்க தொலைபேசி வேண்டுகோள்
தபால் குறியீடுகள்
Get the postal code of any given city, Contact number and the city of post office in anywhere Sri Lanka from your android phone or tab. This application is developed for Information and communication Technology Agency (ICTA) of Sri Lanka (with Department Of Post) and released under GNU/GPL. Developed by Miss. Kaushalya Kumarasinghe. Download or more information about app from here |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
அரச நிறுவனங்களைப் பற்றிய தகவல்
|
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
புகையிரத அட்டவணை பற்றிய தகவல்
|
Last Updated on Monday, 24 June 2013 07:54 |
தினசரி மீன் விலைகள் - இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம்
அன்றாட அடிப்படையில் மீன் சந்தையின் சரியான மீன் விலைகளை அன்ரொய்ட் வேண்டுகோள் மூலம் துரிதமாகப் பெற்றுக்கொள்வது நுகர்வோரின் உரிமையைப் பாதுகாக்கிறது. மேலதிக தகவல்களை பெற இங்கே தரவிறக்கம் செய்க |
Last Updated on Monday, 24 June 2013 07:54 |