01. நடத்தை மற்றும் தொடர்பாடல்

 
சுகாதாரப் பணியாளர்களின் நடத்தை மற்றும் தொடர்பாடல் பற்றிய சாத்திவளத்-தைக் கட்டியெழுப்புதல்.
ஏனைய பணியாளர்களின் நடத்தை மாற்-றத் தொடர்பாடல் பற்றிய சாத்தியவளத்-தைக் கட்டியெழுப்புதல்.
சுகாதாரப் பணியாளர்களின் வாழ்க்கைத்-திறன் விருத்தி பற்றிய சாத்திவளத்தைக் கட்டியெழுப்புதல்.
ஏனைய பணியாளர்களின் வாழ்க்கைத்-திறன் விருத்தி பற்றிய சாத்தியவளத்தைக் கட்டியெழுப்புதல்.
   
02. சுகாதார அபிவிருத்திக்காக சமூகத்தை ஒன்றுதிரட்டுதலும் துறைகளுக்கிடையிலான அலுவல்களும்.        
சுகாதார அபிவிருத்திக்காக சமூகத்தை ஒன்றுதிரட்டும் சுகாதாரப் பணியாளர்களின் சாத்தியவளத்தைக் கட்டியெழுப்புதல்.
சுகாதார அபிவிருத்திக்காக சமூகத்தை ஒன்றுதிரட்டும் ஏனைய துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் சாத்தியவளத்-தைக் கட்டியெழுப்புதல்.
சுகாதார அபிவிருத்திக்காக சமூகத்தை ஒன்றுதிரட்டுவது தொடர்பான ஆலோச-னைகளை வழங்குதல்.
துறைகளுக்கிடையிலான செயற்பாடுகள் பற்றிய சுகாதாரப் பணியாளர்களின் சாத்-தியவளத்தைக் கட்டியெழுப்புதல்.
துறைகளுக்கிடையிலான செயற்பாடுகள் பற்றிய ஏனைய பணியாளர்களின் சாத்தி-யவளத்தைக் கட்டியெழுப்புதல்.
பொதுசன உறவுகள் பற்றிய சுகாதாரப் பணியாளர்களின் சாத்தியவளத்தைக் கட்டியெழுப்புதல்.
பொதுசன உறவுகள் பற்றிய ஏனைய பணியாளர்களின் சாத்தியவளத்தைக் கட்டியெழுப்புதல்.
   
03. சுகாதாரத்தை முன்னேற்றுதல்
சுகாதாரத்தை முன்னேற்றுவது பற்றிய சுகாதாரப் பணியாளர்களின் சாத்திய-வளத்தைக் கட்டியெழுப்புதல்.
சுகாதாரத்தை முன்னேற்றுவது பற்றிய பல்வேறு பின்னணியைக்கொண்ட பணியா-ளர்களின் சாத்தியவளத்தைக் கட்டியெ-ழுப்புதல்.
   
04. ஆலோசனைகள்
ஆலோசனைகள் பற்றிய சுகாதாரப் பணி-யாளர்களின் சாத்தியவளத்தைக் கட்டியெ-ழுப்புதல்.
ஆலோசனைகள் பற்றிய ஏனைய பணி-யாளர்களின் சாத்திவளத்தைக் கட்டியெ-ழுப்புதல்.
   
05. வாய்ச் சுகாதாரத்தை முன்னேற்றுதல்

 
வாய்ச் சுகாதாரம் பற்றிய சுகாதாரப் பணியாளர்களின் சாத்தியவளத்தைக் கட்-டியெழுப்புதல்.
வாய்ச் சுகாதாரம் பற்றிய தொடர்பாடல் உபகரணங்களின் உற்பத்தி.
வாய்ச் சகாதாரம் பற்றிய விளம்பர நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல்.
06. தொடர்பாடல் உபகரணங்களின் உற்பத்தி
உைஉ உற்பத்தி பற்றிய சுகாதாரப் பணி-யாளர்களின் சாத்தியவளத்தைக் கட்டி-யெழுப்புதல்.
தொடர்பாடல் உபகரணங்களின் உற்பத்தி.
   
07. ஆலோசனை வழங்குதல் மற்றும் பொதுசனத் தொடர்பாடல்
சுகாதார விடயங்கள் பற்றி ஆலோசனை வழங்குதல்.
தொடர்ச்சியாக ஊடக சந்திப்புக்களை நடாத்துதல்.
விளம்பர நிகழ்ச்சித்திட்டத் தயாரிப்பு.
ஆலோசனை வழங்குவது பற்றிய சுகாதார முகாமையாளர்களின் சாத்தியவளங்களைக் கட்டியெழுப்புதல்.
   
08. பயிற்சி‚ கண்காணிப்பு‚ மதிப்பீடு மற்றும் ஆய்வு

 
சுகாதாரத்தை முன்னேற்றும் பணிகள் பற்றிய கண்காணிப்புக்கான மதிப்பீடு.
பல்வேறு இலக்காகக் கொண்ட குழுக்-களின் நடத்தை மாற்றங்கள் பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள்.
பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் ஒருங்கி-ணைப்பு.
   
09. வெளியீட்டு அலகு
தொடர்ச்சியான வெளியீட்டுத் தயாரிப்புக-களும் அச்சீடும்.
வெற்றியளித்தமை பற்றிய செய்திகளை அறிக்கையிடல்.
   
10. கட்புல‚ செவிப்புல அலகு
பயிற்சிகளுக்கும் ஏனைய நிகழ்ச்சித்-திட்டங்களுக்கும் கட்புல செவிப்புல உதவிகளை ஒழுங்குசெய்தல்.
   
 
   
     
     
   
 
© சுகாதாரக கல்விப் பணியகம் 2007, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் நிறுவகம் ‚ வடிவமைப்பு மற்றும் ஆக்கம் Pooranee Inspirations.